முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3
பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்தவர் சிவமூர்த்தி. இவர்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார்.
-----------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
மத்திய அரசு அதிகாரி ஒருவர், தன் வருமானத்துக்கும் அதிகமான சொத்துக்களை குவித்தது தொடர்பான
வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 4 ஆண்டு கால சிறை தண்டனையை சிபிஐ வழங்கி
தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி
வருபவர் முத்துக்குமாரசாமி. இவர், அந்த அலுவலகத்தில் தணிக்கை துறையில் கண்காணிப்பாளராக உள்ளார்..